காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கடத்தப்பட்டு, மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான டி.கே.சிவகுமார், இது தொடர்பாக வெளியிட்ட புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
DK Shivakumar, Congress in Karnataka Assembly says, "There were 8 MLAs who traveled together, here is a picture of one of them (Shrimant Patil) lying inert on a stretcher, where are these people? I'm asking the Speaker to protect our MLAs." Uproar in the house after this.